சீர் வாசகர் வட்டம்'s
முன்பதிவு அறிவிப்பு
100 ரூபாயில்...
#வால்காவிலிருந்து_கங்கை_வரை
#ராகுல_சாங்கிருத்தியாயன்
#அ_மங்கை
#மக்கள்_பதிப்பு
#சீர்_வாசகர்_வட்டம்
இந்திய மொழிகளின் ஈடு இணையற்ற நூல் வால்காவிலிருந்து கங்கை வரை. 20 அத்தியாயங்களில் மனித குல வரலாற்றை சுவையோடு சொல்லும் மிகச் சிறந்த நூல். தமிழில் ஏற்கெனவே ஆயிரக் கணக்கில் விற்பனையான நூல். நல்ல வாசிப்பாளர்களிடம் உங்களுக்கு மிகப்பிடித்த நூல் எது என்று கேட்டால் தயங்காமல் உடனே இந்த நூலின் பெயரைத்தான் சொல்லுவார்கள்.
அப்படி ஒரு ஆகச்சிறந்த எல்லோரும் வாசிக்க வேண்டிய நூலை சீர் வாசகர் வட்டம் மக்கள் பதிப்பாக வெளியிடுகிறது. தோழர் அ. மங்கை அவர்களின் கவித்துவமான மொழியாக்கத்தில் நூல் மிகச்சிறப்பாக வந்துள்ளது.
424 பக்கங்கள் கொண்ட நூல் முதல் 5000 படிகள் மட்டும் 100 ரூபாய். அதன் பிறகு விலை கூடுதலாக இருக்கும். நூல்களைப் பரிசளிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கூடுதல் படிகள் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கு நீங்கள் சிறந்த பரிசாக இது இருக்கும். ஆங்கிலப் புத்தகங்களைப் போல Light weight Paperஇல் நூலைக் கொடுக்கும் முயற்சியில் உள்ளோம். கைகூடலாம். இரண்டு விதமான அட்டைப்படங்களோடு நூல் வெளிவர உள்ளது.
தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்பதிவு நடைபெற உள்ளது. நவம்பர் 25க்கு மேல் நூல் கிடைக்கும்.
உங்கள் பிரதிக்கு முந்துங்கள்.
கீழ்கண்ட வாட்ஸ்அப் குழுவில் இணைந்து விபரங்களைப் பெறவும்.
அருமையான அட்டைப்படம் தந்த ஓவியர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி
https://chat.whatsapp.com/C4TdxKT1nxiJ4dlMSDa0dN